Iran - America Peace Talk: ஈரான் - அமெரிக்கா இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் மீண்டும் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கையை அளித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/world/iran-america-second-phase-peace-talk-in-pakistan-islamabad-strait-of-hormuz-donald-trump-652391
0 Comments