Asim Munir Daughter Wedding: பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் தனது மகளுக்கும், தனது இளைய சகோதரனின் மகன் அப்துல் ரஹ்மான் என்பவருக்கும் இடையே திருமணம் நடத்திவைத்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/world/pakistan-army-chief-asim-munir-daughter-mahnoor-married-her-first-cousin-abdul-rahman-who-is-he-631543
0 Comments