எச்-1பி (H-1B) புதிய விசா கொள்கை: இந்தியப் பணியாளர்களுக்கு ஏற்படப்போகும் தாக்கம் என்ன?

New H-1B Rules For FY 2026: எச்-1பி (H-1B) பணி விசா திட்டத்தில் அதிரடி மாற்றம். இனி 'குலுக்கல் முறை' கிடையாது. இனி அதிகத் திறமை மற்றும் அதிக ஊதியம் கொண்டவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. இந்தப் புதிய விதிமுறை அடுத்த ஆண்டு பிப்ரவரி 27, 2026 முதல் அமலுக்கு வருகிறது.

source https://zeenews.india.com/tamil/world/new-h1b-visa-rules-2026-no-lottery-system-wage-based-selection-will-impact-indian-professionals-key-insights-explained-630222

Post a Comment

0 Comments