Crime

தாம்பரம்: வண்​டலூர் சிங்​காரத்​தோட்​டம், பிர​தான சாலையை சேர்ந்​தவர் சந்​திரசேகர் (65). அதே பகு​தி​யில், ரியல் எஸ்​டேட் அலு​வல​கம் நடத்தி வரு​கிறார். இந்​நிலை​யில் நேற்​று​முன்​தினம் இரவு அலு​வல​கத்​தின் கதவை திறந்து வைத்​த​படி அயர்ந்து தூங்​கி​யுள்​ளார்.

பின்​னர், கண் விழித்து பார்த்த போது, சந்​திரசேகர் அலு​வல​கத்​தில் வைக்​கப்​பட்​டிருந்த ஒரு லேப்​டாப், 2 மொபைல் போன் மற்​றும் ரூ.40 ஆயிரம் பணம் காணா​மல் போயிருப்​பது தெரிந்து அதிர்ச்​சி​யடைந்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BUiDzgs

Post a Comment

0 Comments