Crime

திருச்சி: ​திருச்சி மத்​திய சிறை​யில் தண்​டனைக் கைதி​கள், விசா​ரணைக் கைதி​கள் என 1,500-க்​கும் அதி​க​மானோர் அடைக்​கப்​பட்​டுள்​ளனர். சிறைத் துறை டிஐஜி (பொ) பழனி மற்​றும் சிறை அதி​காரி​கள் நேற்று முன்​தினம் கைதி​களிடம் குறை​களைக் கேட்​டனர்.

அப்​போது, 14-வது பிளாக்​கில் அடைக்​கப்​பட்​டுள்ள சில கைதி​கள், தங்​களை அவம​திக்​கும் வகை​யில் நடந்து கொள்​வ​தாக 12-வது பிளாக்​கில் அடைக்​கப்​பட்​டுள்ள சில கைதி​கள் குற்​றம்​சாட்​டினர். இதனால் அவர்​களுக்​கிடையே கடும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டு, கைகலப்​பாக மாறி, ஒரு​வரையொரு​வர் தாக்​கிக் கொண்​டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kwJKy1

Post a Comment

0 Comments