Crime

கடலூர்: கடலூர் மாவட்​டத்​தில் ஊராட்சித் தலை​வர் கொலையான வழக்​கில் 10 பேருக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டது.

கடலூர் மாவட்​டம் கீழ்அருங்​குணம் ஊராட்​சித் தலை​வ​ராக இருந்​தவர் சுபாஷ். இவர், விடுதலைச் சிறுத்​தைகள் கட்​சி​யின் அண்​ணாகி​ராமம் ஒன்​றியச் செயலா​ள​ராக​வும் பொறுப்பு வகித்து வந்​தார். இவருக்​கும், ஊராட்​சித் தலை​வர் பதவிக்கு போட்​டி​யிட்ட பெண் ஒரு​வரின் கணவரான தாமோதரன் என்​பவருக்​கும் தேர்​தல் தொடர்​பாக முன்​விரோதம் இருந்து வந்​தது. இரு தரப்​பினரும் ஒரே சமூகத்​தைச் சேர்ந்​தவர்​கள். எனினும், தேர்​தல் பிரச்​சினை​யால் அவர்​களுக்குள் பகை அதி​க​மானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/p5x0T8R

Post a Comment

0 Comments