Crime

விசாகப்பட்டினம்: ஆந்​தி​ரா​வின் விசாகப்​பட்​டினம், அப்​பண்​ண​பாளை​யம் வர்​ஷிணி குடி​யிருப்பு பகு​தியை சேர்ந்​தவர் சுப்​பிரமணிய சர்​மா. இவரது மனைவி லலி​தா. இவர்​களுக்கு இரண்டு பிள்​ளை​கள். இவர்​களு​டன் சுப்​பிரமணிய சர்​மா​வின் தாயார் கனக மகாலட்​சுமி (66) வசித்து வந்​தார்.

கடந்த வெள்​ளிக்​கிழமை சமையல் அறையில் மின் கசிவு ஏற்​பட்​ட​தில் தீயில் மாமி​யார் கனக மகாலட்​சுமி சிக்​கிக் கொண்​டதாக லலிதா அலறினார். தகவல் அறிந்து பொது​மக்​கள் தீயை அணைத்து கனக மகாலட்​சுமியை மீட்​டனர். ஆனால் அவர் உயிரிழந்தார். போலீஸ் விசாரணையில் லலிதா கொலை செய்தது தெரியவந்தது. போலீ​ஸாரிடம் லலிதா அளித்த வாக்​குமூலத்​தில் கூறி​யிருப்​ப​தாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XL6biSh

Post a Comment

0 Comments