ஷாக் வீடியோ! கீழே விழுந்து நொறுங்கிய இந்தியாவின் தேஜஸ் விமானம் - விமானி உயிரிழப்பு!

Dubai Tejas Crash Video: துபாயில் நடந்த விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் விமானம் விழுந்து விபததுக்குள்ளானது. இந்த விமான விபத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/world/tejas-jet-crashes-during-dubai-air-show-pilot-dies-623522

Post a Comment

0 Comments