Crime

சென்னை: சென்​னை​யில் இந்​தாண்​டில் இது​வரை 229 வெடிகுண்டு மிரட்​டல்​கள் விடுக்​கப்​பட்​டுள்​ளன. இதில் தொடர்​புடைய நபரை கைது செய்ய சர்​வ​தேச போலீ​ஸாரின் உதவி நாடப்​பட்​டுள்​ளது. எப்​போ​தாவது ஒரு​முறை என்ற நிலை மாறி, தின​மும் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கும் நிகழ்​வு​கள் தொடர்ந்து நடை​பெற்று வரு​கின்​றன.

அது​வும் டிஜிபி அலு​வல​கத்​துக்கே இ-மெ​யில் அனுப்பி பள்​ளி​கள், கல்வி நிறுவனங்​கள், விமான நிலை​யங்​கள், முதல்​வர், எதிர்க்கட்சி தலை​வர், அமைச்​சர்​கள், நடிகர், நடிகைகள், தொழில் அதிபர்​களின் வீடு​களுக்கு வெடிகுண்டு வைத்​துள்​ள​தாக மிரட்​டல் விடுக்​கப்​படு​கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jfa1cez

Post a Comment

0 Comments