Crime

சென்னை: வெளி​நாடு​களி​லிருந்து சென்​னைக்கு பெரிய அளவில் போதைப்​பொருள் கடத்தி வரப்​படு​வ​தாக வந்த தகவலை அடுத்து, சென்னை விமான நிலை​யத்​தில் சுங்​கத் துறை, போதைப்​பொருள் கட்​டுப்​பாட்டு பணியக அதி​காரி​கள் தீவிர கண்காணிப்​பில் ஈடு​பட்​டு வருகின்றனர்.

எத்​தி​யோப்​பிய தலைநகர் அடீஸ் அபாபா நகரில் இருந்து எத்​தி​யோப்​பியன் ஏர்​லைன்ஸ் விமானம் சென்​னைக்கு நேற்று முன்தினம் அதி​காலை வந்​தது. அந்த விமானத்​தில் வந்த பயணி​களை​யும், அவர்​களின் உடைமை​களை​யும் அதி​காரி​கள் தீவிரமாக சோதனை செய்து அனுப்​பிக் கொண்​டிருந்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1M47NQK

Post a Comment

0 Comments