Crime

சென்னை: தி.நகரில் தூய்மை பணியாளர்​களை உருட்​டுக்​கட்​டை​யால் தாக்​கிய​தாக ஜவுளிக்​கடை ஊழியர்​கள் 6 பேர் கைது செய்யப்​பட்​டுள்​ளனர். தி.நகர், ர​க​நாதன் தெரு​வில் பிரபல​மான ஜவுளிக்​கடை ஒன்று உள்​ளது.

இந்த கடை​யின் அருகே நேற்று முன்​தினம் நள்​ளிரவு துப்​புறவு பணி​யாளர்​கள் தூய்​மைப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, ஒப்​பந்த தூய்​மைப் பணி​யாளர்​களில் ஒரு​வ​ரான மயி​லாப்​பூரைச் சேர்ந்த அர்​ஜுன் (49) என்​பவர், தான் குப்​பை​யாக சேகரித்த அட்​டைகளை சம்​பந்​தப்​பட்ட ஜவுளிக்​கடை ஷட்​டர் அருகே வைத்​துள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eosb47S

Post a Comment

0 Comments