Crime

கள்ளக்குறிச்சி: கல்​வ​ராயன் மலைப் பகு​தி​யில் பள்ளி மாணவி​களுக்கு பாலியல் தொந்​தரவு கொடுத்​த​தாக 2 ஆசிரியர்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் கல்​வ​ராயன் மலைப் பகு​தி​யில் உள்ள மணி​யார்​பாளை​யம் கிராமத்​தில் அரசு பழங்​குடி​யினர் உண்​டு, உறை​விட மேல்​நிலைப் பள்ளி செயல்​பட்டு வரு​கிறது. இங்கு500-க்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் பயின்று வரு​கின்​றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hEoC3dN

Post a Comment

0 Comments