Crime

மதுரை: மதுரை மாநக​ராட்​சி​ சொத்​து​வரி முறை​கேடு வழக்​கில் இது​வரை 14 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்​. இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்ட கண்​ணன் அளித்த வாக்​குமூலத்​தில்​, மேயர் இந்​தி​ராணி​யின் கணவர் பொன் வசந்த், மாநக​ராட்சி எதிர்க்கட்சித் தலை​வர் சோலை​ராஜா மற்​றும் 3 கவுன்​சிலர்​கள் சொத்​து​வரி குறைப்பு விவ​காரத்​தில் ஈடு​பட்​ட​தாகத் தெரி​வித்​தார்.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த அதி​முக​வினர், முன்​னாள் அமைச்​சர் செல்​லூர் கே.​ராஜு தலை​மை​யில் நேற்று முன்​தினம் டிஐஜி அபினவ் குமாரிடம், விசா​ரணை அதி​காரி​களை மாற்ற வேண்​டும் என்று புகார் தெரி​வித்​தனர். இந்த வழக்​கில் கண்​ணன் அளித்துள்ள வாக்​குமூலம் திடீர் திருப்​பத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JGcS8KY

Post a Comment

0 Comments