மிஸ் யூனிவர்ஸ் அழகி மரணம்! திருமணமாகி 4 மாதங்களில் நேர்ந்த சோகம்!

Miss Universe Beauty Dies: முன்னாள் மிஸ்ஸ்யூனிவர்ஸ் போட்டியாளர் க்சேனியா அலெக்சாண்ட்ரோவா, ரஷ்யாவில் நடந்த திடீர் கார் விபத்தில் உயிரிழந்தார். திருமணமாகி நான்கு மாதங்களிலேயே நடந்த இந்தச் சோகம், மாடல் உலகம் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீரென சாலையில் பாய்ந்த மான் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே புகுந்ததே இந்த மரண விபத்துக்குக் காரணம்.  

source https://zeenews.india.com/tamil/world/miss-universe-beauty-dies-tragedy-strikes-just-4-months-after-marriage-605143

Post a Comment

0 Comments