
சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் சுகன்யா (35) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அதில், “2019-ம் ஆண்டு எங்களது வங்கியில் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு, சென்னையிலும் இயங்கிவரும் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் காட்டாங்குளத்தூர் பகுதியில் கட்டப்பட்டிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள 2 வீடுகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ததை மறைத்து, கதவு எண்களை மாற்றி, போலியான ஆவணங்களை தயார் செய்து சிலருடன் கூட்டு சேர்ந்து, எங்களது வங்கியில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.60 லட்சம் வீட்டுக் கடன் பெற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/07Oj6Fn
0 Comments