Crime

சென்னை: சென்னை வேப்​பேரி நெடுஞ்​சாலை​யில் உள்ள சாமி தெரு​வைச் சேர்ந்​தவர் காங்​கிரஸ் பிர​முகர் அப்​ரோஸ். இவர் வசிக்கும் பகு​தி​யில் உள்ள சாலை மற்​றும் சாலை​யோரம் உள்ள நடை​பாதை சேதமடைந்து காணப்​பட்​டுள்​ளது.

இதை சரி செய்ய வலி​யுறுத்தி மாநக​ராட்சி அதி​காரி​களிடம் அவர் புகார் தெரி​வித்​துள்​ளார். மேலும், மாநக​ராட்சி உதவிப் பொறியாள​ருக்கு போனிலும் தகவல் தெரி​வித்​துள்​ளார். ஆனால், சாலை சரி செய்​யப்​பட​வில்​லை​யாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/doKbvjk

Post a Comment

0 Comments