Crime

கோவை: கோவை​யில் ரூ.1.50 லட்​சம் லஞ்​சம் வாங்​கிய அறநிலை​யத் துறை பெண் உதவி ஆணை​யர் கைது செய்​யப்​பட்​டார்.
சூலூர் அரு​கே​யுள்ள பாப்​பம்​பட்​டி​யில் கிராமத்​தில் தனி​யாருக்கு சொந்​த​மான கோயில் உள்​ளது.

இக்​கோ​யிலுக்கு ஆண்டு வரு​மானம் ரூ.40 லட்​ச​மாக இருப்​ப​தா​லும், கோயில் வரு​வாய் மற்​றும் நிதி மேலாண்​மை​யில் வெளிப்​படைத்​தன்மை இல்​லாத​தா​லும், கோயிலை அறநிலை​யத் துறை​யின் கீழ் கொண்டு வரு​மாறு, கோயில் நிர்​வாகி​களில் ஒரு​வ​ரான சுரேஷ்கு​மார்​(52) உள்​ளிட்​டோர் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qax0i5l

Post a Comment

0 Comments