Crime

ஊட்டி: நீல​கிரி மாவட்​டம் காத்​தாடிமட்​டம் அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில் ஆசிரிய​ராகப் பணிபுரிந்த செந்​தில்​கு​மார் (50), பள்​ளி​யில் பயிலும் மாணவி​களுக்கு பாலியல் தொந்​தரவு கொடுத்​த​தாக கடந்த 3-ம் தேதி மாணவி​கள் புகார் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து குழந்​தைகள் நலன் பாது​காப்​புக் குழும உறுப்​பினர் கொடுத்த புகாரின் பேரில், ஊட்டி ஊரக அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்​து, செந்​தில்​கு​மாரை கைது செய்​தனர். இந்​நிலை​யில், செந்​தில்​கு​மாரை குண்​டர் தடுப்பு சட்​டத்​தில் கைது செய்​யு​மாறு நீல​கிரி மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் என்​‌.எஸ்​‌.நிஷா, மாவட்ட ஆட்​சி​யருக்​குப் பரிந்​துரைத்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Dwp48kl

Post a Comment

0 Comments