Crime

மதுரை: கஞ்சா கடத்திய வழக்கில் 12 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற சகோதரர்கள், தண்டனையைக் கேட்டதும் நீதிமன்ற ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வில்லாபுரம் பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் 7-ம் தேதி 25 கிலோ கஞ்சாவுடன் புதுஜெயில் ரோடு முரட்டம்பத்திரியைச் சேர்ந்த சகோதரர்கள் பாண்டியராஜன் (23), ஜாக்கி என்ற பிரசாந்த் (22) மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா (20) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/N8G2aqT

Post a Comment

0 Comments