Crime

சென்னை: ​திரையரங்​கில் இருதரப்​பினரிடையே பயங்கர மோதல் ஏற்​பட்​டது. இது தொடர்​பாக 3 பேர் கைது செய்​யப்​பட்​டுள்ளனர். கடலூர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் ஜெகா (21). சென்​னை​யில் தங்​கி, உணவு டெலிவரி நிறு​வனத்​தில் வேலை செய்து வரு​கிறார்.

இவர் அவரது நண்​பர்​கள் சந்​தோஷ், சிவா, விக்கி ஆகியோ​ருடன் கடந்த 28-ம் தேதி இரவு, வடபழனி​யில் உள்ள திரையரங்​கில் இரவுக் காட்சி பார்த்​துக் கொண்​டிருந்​தார். பாட்டில், கட்டையால் தாக்குதல் அப்​போது, ஜெகா​வின் நண்​பர் சந்​தோஷின் கால் முன் சீட்​டில் இருப்​பவரின் மீது பட்​டுள்​ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FYU8isO

Post a Comment

0 Comments