Crime

மதுரை: மதுரை அருகே ஓய்​வு​பெற்ற பெண் ்அரசு அலு​வலரை நகைக்​காக கொன்று உடலை சாக்​குமூட்​டை​யில் வீசிய 2 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

மதுரை அவனி​யாபுரம் புறவழிச்​சாலை ஈச்​சனோடை பகுதி​யில், பெண் ஒரு​வர் கொலை செய்​யப்​பட்டு சாக்கு முட்​டை​யில் கட்டி வீசப்​பட்​டார். அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்​டு,போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர். இதில், இறந்த பெண் இந்​தி​ராணி (70) என்​பதும், அவரது கணவர் நடராஜன் என்​பதும் தெரிய​வந்​தது. மேலும், ஆவின் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்​வு​பெற்ற அவர், வில்​லாபுரம் மீனாட்சி நகர் பகு​தி​யில் வசித்து வந்​ததுள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2swLPpA

Post a Comment

0 Comments