Crime

சென்னை: சென்னை: ஹரி​யானா இளம்​பெண்​ணிடம் பண மோசடி செய்த கேரள இளைஞரை, சென்னை விமான நிலை​யத்​தில் ஹரியானா போலீ​ஸார் கைது செய்​தனர். ஹரியானா மாநிலம் கூர்​கிராம் பகுதியை சேர்ந்த இளம்​பெண் ஒருவர், ஹரியானா போலீ​ஸில் கடந்த ஜனவரி மாதம் புகார் ஒன்றை அளித்​தார்.

அந்த புகாரில், ‘புலன் விசாரணை உயர் அதிகாரி என கூறி என்னை செல்​போனில் தொடர்பு கொண்ட நபர், நான் கிரிப்டோ கரன்​சியை சட்ட​விரோதமாக மாற்றியதாக மிரட்டி, என்னிடம் பண மோசடி செய்​து​விட்​டார். எனவே, அந்த நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்​டும்,’ என குறிப்​பிட்​டிருந்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iRn6Fcj

Post a Comment

0 Comments