Crime

ஒடிசாவைச் சேர்ந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பிஹாரைச் சேர்ந்த சிறுவன் உள்ளிட்ட 3 பேரை திருப்பூர் போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி ரயிலில் 27 வயது பெண், தனது கணவர் மற்றும் 3 வயது பெண் குழந்தையுடன் திருப்பூருக்கு வந்துள்ளார். அவர்கள் அவிநாசி, தெக்கலூர் என பல இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளனர். அவர்களுக்கு வேலை கிடைக்காத நிலையில், திருப்பூர் புஷ்பா திரையரங்கம் பகுதியில் தம்பதியினர், குழந்தையுடன் நின்று கொண்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eWsax1t

Post a Comment

0 Comments