மேலும் 487 இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்கா - மத்திய அரசு தகவல்!

ஏற்கனவே 104 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், மேலும், 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்க அரசு உத்திரவிட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/world/us-will-deport-487-more-indians-says-foreign-secretary-vikram-misri-560029

Post a Comment

0 Comments