
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே நாகேந்திரன் தம்பி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், நாகேந்திரன் தொடர்புடைய 8 இடங்களில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cWOHk4Q
0 Comments