Crime

பெங்களூரு: பெங்​களூரு​வில் உள்ள ஜிகே விகே லே அவுட்டை சேர்ந்​தவர் சாப்ட்​வேர் இன்ஜினீயர் விக்ரம் (பெயர் மாற்​றப்​பட்​டுள்​ளது). 38 வயதான இவருக்கு கடந்த நவ. 28-ல் செல்​போனில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், டெல்​லி​யில் உள்ள இந்தியத் தொலைத்​தொடர்பு ஒழுங்​கு​முறை ஆணையத்​தில் இருந்து பேசுவதாக கூறி​யுள்​ளார்.

மேலும் உங்களது எண்ணை தவறாக பயன்​படுத்தி சட்ட விரோத விளம்​பரம், பிரபலங்​களுக்கு கொலை மிரட்டல் ஆகியவை விடுக்​கப்​பட்​டுள்​ளது. உங்கள் மீது மும்பை போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்ளனர் என்று கூறி​யுள்​ளார். பலமுறை பேசிய அந்த மோசடி நபர்​கள், அவரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாக கூறி​யுள்​ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4JfYxVW

Post a Comment

0 Comments