Crime

ராமேசுவரம்: அக்னி தீர்த்தக் கடற்​கரை​யில் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்த விவகாரத்​தில் மேலும் ஒருவரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்​கரை​யில் நீராடிய பக்தர் ஒருவர், கடற்​கரைக்கு எதிரே இருந்த டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையில் உடை மாற்றச் சென்​றுள்​ளார். அப்போது, அந்த அறையில் சிறிய அளவில் ரகசிய கேமரா இருந்​ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, ராமேசுவரம் கோயில் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VjkbxSM

Post a Comment

0 Comments