Crime

சென்னை: சென்னை அமைந்தகரையில் வீட்டு வேலை செய்த சிறுமி கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'சென்னை, அமைந்தகரை, மேத்தா நகர் பகுதியைச் சேர்ந்த சர்புதீன் என்பவர் 01.11.2024 அன்று கே-3 அமைந்தகரை காவல் நிலையத்தில் 15 வயது சிறுமி இறந்து போனது தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kcUtOrh

Post a Comment

0 Comments