Crime

பொன்னேரி: திரு​வள்​ளூர் மாவட்​டம், பொன்னேரி அருகே சிறு​வாபுரி​யில் பாலசுப்​பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயி​லில் வாரத்​தின் அனைத்து நாட்​களி​லும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து திரும்​பு​கின்​றனர். சிறு​வாபுரி முருகன் கோயில் வாசல் மற்றும் அதனையொட்டிய பகுதி​களில், பூஜைப் பொருட்கள், உள்ளிட்​ட​வற்றை விற்பனை செய்யும் 50-க்​கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் பக்தர்கள் மற்றும் உள்ளூர்​வாசிகளுக்​கும் போக்கு​வரத்​துக்​கும் இடையூறாக உள்ளன.

இந்நிலை​யில், நேற்று முன்​தினம் மாலை சிறு​வாபுரி முருகன் கோயிலுக்கு வந்த தம்பதி, கோயில் வாசலில் உள்ள நடைபாதை கடைகளில் ஒன்றில் பூஜைப் பொருட்கள் வாங்​கிய​போது, பொருட்​களின் விலையை அக்கடைக்​காரர் அதிகமாக சொன்னதாக கூறப்​படு​கிறது. இதனால், சாலையோர வியாபாரிக்​கும், தம்ப​திக்​கும் இடையே ஏற்பட்ட வாக்கு​வாதம் முற்றியது. இதன் விளைவாக நடைபாதை வியாபாரிகள் அந்த தம்ப​தியை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியுள்​ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9cpz36L

Post a Comment

0 Comments