
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் பழிக்குப் பழியாக நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி, போலீஸாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பமுயன்றபோது, அவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
ஸ்ரீரங்கம் ரயில்வே குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ்(33). இவர், 2020-ல் ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் ரவுடி தலைவெட்டி சந்துரு(எ) சந்திரமோகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KoWqgec
0 Comments