Crime

சென்னை: பெருநகர் சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 42 குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 34 சவரன் நகை, 8 இரு சக்கர வாகங்கள் மற்றும் 2 ஆட்டோக்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை மாநகர காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள தகவல்: சென்னை பெருநகரில் செயின் பறிப்பு, வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய (DACO - Drive Against Crime Offendors) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவில், தனிப்படை அமைக்கப்பட்டு செயின் பறிப்பு, வாகனங்கள் திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KT0mi85

Post a Comment

0 Comments