Crime

சென்னை: சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக கடல் பகுதியில் ஆந்திர தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்துக்கு உட்பட்ட பைபர் படகுகள் கட்டும் இடத்தில் கடல் நீரில் ஆண் சடலம் ஒன்று மிதந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/j3OlN8G

Post a Comment

0 Comments