Crime

சென்னை: வடபழனியில் நடிகர் வீட்டில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான லேப்டாப், செல்போன் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வட பழனி அழகர் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சில திரைப் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nwz4C8r

Post a Comment

0 Comments