
ராமேசுவரம்: இலங்கையில் இருந்து தமிழகத் துக்கு கடத்தி வரப்பட்ட, ரூ.5 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
இலங்கையிலிருந்து, ராமேசுவரம் கடல் பகுதிக்கு படகு மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக, திருச்சி சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pCmtoDe
0 Comments