Crime

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர், மேவலூர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (41). இவரது மனைவிமாரியம்மாள் (35). இவர்கள் இருவரும் 2013-ம் ஆண்டு காதலித்துதிருமணம் செய்து கொண்டனர்.

குமரேசனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் கர்ப்பவதியாக இருந்த மாரியம்மாளை, குமரேசன் அடித்ததால் கருக்கலைப்பு ஏற்பட்டது. இதனால் மருத்துவர்கள் குழந்தை பிறக்காது என கூறிவிட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Bp1RIK5

Post a Comment

0 Comments