Crime

கரூர்: கரூரில் போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.3 லட்சம் வழங்கவும் கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் குப்பத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் மகன் வசந்தகுமார் (22). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி பள்ளிக்கு சென்ற 15 வயதான 10-ம் வகுப்பு படிக்கும் அவரது உறவினர் சிறுமியை க.பரமத்தியில் இருந்து இருசக்கர வாகனத்தில் அவரது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JWd5Qyg

Post a Comment

0 Comments