
மதுரை: வரிச்சியூர் அருகே ஒரே கிணற்றுக்குள் கல் கட்டிய நிலையில் ஆண், பெண் உடல் பாகங்கள் மீட்கப்பட்டது குறித்து கருப்பாயூரணி போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரை மாவட்டம், வரிச்சியூர் அருகிலுள்ள குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் பூவலிங்கம் (24). கடந்த 3 மாதத்திற்கு முன்பு இவர் திடீரென மாயமானார். இதுதொடர்பாக பெற்றோர் கருப்பாயூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து அவரை தேடினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zUjiBf3
0 Comments