Crime

மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே வனப்பகுதியில் காட்டு விலங்குகளை வேடையாட முயன்ற 2 இளைஞர்கள் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயம் அடைந்தார்.

மதுரை மாவட்டம், பேரையூர் அருகிலுள்ள இடையபட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் கருப்புச்சாமி (21). அழப்பாலச்சேரியைச் சேர்ந்த சிவராமன் மகன் அனுமந்தராஜ் (17), அதே ஊரைச் சேர்ந்த மணி மகன் என்பவர் மகன் மனோஜ் (29). இவர்கள் கடந்த 23-ம் தேதி இரவில் இடையபட்டி வனப்பகுதிக்கு சட்டவிரோதமாக காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/D29povG

Post a Comment

0 Comments