UAE அடகக மட கடயரபபல கழநத வடட எரயம த... மனம பதற வககம வடய!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில், கட்டிடம் தீயில் எரிந்து கொண்டிருப்பதை காணலாம்.

source https://zeenews.india.com/tamil/science/massive-fire-in-skyscraper-in-united-arab-emirates-451158

Post a Comment

0 Comments