வேற்றுகிரகவாசிகளை தொடர்பு கொள்ள சூப்பர்நோவாவை பயன்படுத்தும் விஞ்ஞானிகள்!

ஏலியன்கள் என சொல்லப்படும் வேற்று கிரக வாசிகள் பற்றி நிறைய கருத்துகள் அறிவியல் உலகில் நிலவுகின்றன. பல ஆண்டுகளாக, வேற்று கிரகவாசிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, அவர்கள் உண்மையிலேயே இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க முயற்சித்து வருகின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். 

source https://zeenews.india.com/tamil/world/space-scientists-are-using-supernovas-to-establish-connection-with-aliens-448536

Post a Comment

0 Comments