மகனை வெட்டி சமைத்த சாப்பிட்ட தாய் - மனதை உறைய வைக்கும் சம்பவம்!

தனது ஐந்து வயது மகனை வெட்டிக் கொன்று, அவனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணுக்கு எந்தவிதமான மனநலக் கோளாறும் இல்லை என்று எகிப்திய அரசு தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/world/egypt-woman-who-killed-her-son-and-eats-his-head-is-not-mentally-challenged-full-updates-447149

Post a Comment

0 Comments