விமான விபத்தில் அமேசான் காடுகளில் தொலைந்த 4 குழந்தைகள்.. 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கபட்ட அதிசயம்!

இளம் சிறுவர்கள் உயிர் பிழைத்த இந்த அதிசயக் கதை "வரலாற்றில் நிலைத்திருக்கும்" என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ செய்தியாளர்களிடம் கூறினார். உயிர் பிழைத்த குழந்தைகளில் 11 மாத குழந்தையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

source https://zeenews.india.com/tamil/world/four-children-disappeared-a-small-plane-crash-in-the-amazon-jungle-were-found-alive-after-40-days-448424

Post a Comment

0 Comments