இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை.... அடுத்த தொற்று நோய் பரவல் குறித்து எச்சரிக்கும் WHO

உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஜெனீவாவில், அடுத்த தொற்று நோய் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே தொடங்க வேண்டும் என்று கூறினார்.

source https://zeenews.india.com/tamil/world/be-prepared-for-the-next-epidemic-from-now-warns-who-chief-in-geneva-445604

Post a Comment

0 Comments