Crime

வேலூர்: திருவலம் அருகே விபத்தை ஏற்படுத்தி உதவுவதுபோல் நடித்து டாஸ்மாக் கடை மேற்பார்வை யாளரின் வாகனத்தில் இருந்த ரூ.2.50 லட்சம் பணத்துடன் தப்பிய மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் 4 தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி மெட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர், திருவலம் அடுத்த இ.பி கூட்டுச்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையின் மேற்பார்வை யாளராக பணியாற்றி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZJV6Xja

Post a Comment

0 Comments