திணறும் பாகிஸ்தான்.. 3 நாட்களுக்கு முடக்கப்பட்ட இணைய சேவை... ரூ.2.46 பில்லியன் இழப்பு!

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இம்ரான் ஆதரவாளர்களின் வன்முறை பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு மிகவு சரிந்து கிட்டத்தட்ட ₹300 (₹298.93) என்ற அளவை எட்டியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/pakistan-telecom-industry-has-suffered-a-loss-of-rupees-2-46-billion-in-three-days-due-to-internet-shutdown-in-the-country-444162

Post a Comment

0 Comments