
சென்னை: சென்னையில் வீடுகளில் பேப்பர் போடும் வேலை செய்த குணசீலன் என்பவர், தான் குடியிருந்த வீட்டு உரிமையாளரின் 13 வயது மகளுடன் நட்பாக பழகி செல்போனில் ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்த சிறுமி, கடந்த 2020-ம் ஆண்டு வீட்டின் குளியல் அறையில் தற்கொலை செய்துகொண்டார். இந்தசம்பவம் குறித்து, போக்சோ சட்டத்தின்கீழ் தரமணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குணசீலனை கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yatVcr7
0 Comments