
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.83 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அபுதாபியில் இருந்து சென்னைக்கு நேற்று விமானத்தில் வந்த பயணிகள், அவர்களது உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். 4 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jQRpqvY
0 Comments