அழிவை நோக்கி செல்லும் பாகிஸ்தான்! இம்ரான் கானால் அதிகரிக்கும் சிக்கல்கள்!

பாகிஸ்தானின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது பாகிஸ்தானின் அரசியல்வாதிகள் எத்தனை முறை நம்பிக்கை வார்த்தைகளை கூறினாலும், நிலைமை மேம்படுவதாகத் தெரியவில்லை. பாகிஸ்தானின் பொருளாதாரம் தொடர்ந்து அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

source https://zeenews.india.com/tamil/world/pakistan-economic-crisis-is-getting-worsened-day-by-day-imran-khan-also-adding-problems-to-the-government-439282

Post a Comment

0 Comments