அமெரிக்காவை புரட்டி போட்டுள்ள சூறாவளி! ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்!

அமெரிக்காவின் தென்-மத்திய மற்றும் கிழக்கு அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய புயலில் சுமார் 32  பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த இயற்கை சீற்றத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/world/devastating-tornado-caused-havoc-in-america-nearly-32-people-died-and-hundreds-injured-438426

Post a Comment

0 Comments