TikTok மீது நியூசிலாந்து எம்.பிக்களின் வழங்கப்படும் சாதனங்களுக்கு டிக்டாக் அரசு தடை

TikTok Ban In Newzeland:  நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சாதனங்களில் இருந்து டிக்டாக் தடை செய்யப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது

source https://zeenews.india.com/tamil/world/new-zealand-will-ban-chinese-owned-social-media-app-tiktok-436253

Post a Comment

0 Comments